Friday, April 26, 2024 4:42 am

பழ சாலட்டை எந்த நேரத்தில் எடுத்து கொள்ளலாம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக உங்களுக்கு எப்போது எல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பழ சாலட் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால்,இது எந்த உபாதையும் தராத சிறந்த உணவு. இந்த சாலட்டில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று பழங்களை வெட்டிச் சேர்த்துச் சாப்பிடலாம். சில வெளிநாட்டுப் பழங்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

அதக்கூட நம் நாட்டில் விளையும் மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். இந்தப் பழக்கலவை மலச்சிக்கலைத் தவிர்க்கும், உடலின் பளபளப்பைக் கூட்டும், கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும், முதுமையைத் தள்ளிப்போடும், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், முதியோரும் இரவு உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்து கொள்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்