Wednesday, June 7, 2023 3:05 pm

ஜெர்சி நம்பர் 18க்கு என்ன காரணம்? விராட் கோலி ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...

டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பினார் மொயீன் அலி

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, தனது முடிவை...
- Advertisement -

உலகளவில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் பிளேயர் விராட் கோலி அவர்கள் பல சாதனைகளை ஒரு நாள் போட்டி, டி20 மேட்ச் மற்றும் டெஸ்ட் தொடர்களில் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது ஜெர்சி எண் குறித்து மனம் திறந்தார். அதில் அவர், இந்த ’18’ என்ற எண் கொண்ட ஜெர்சியை நானாக கேட்டுப்பெறவில்லை. அவர்களாகவே எனக்கு கொடுத்தது. அதன்பிறகு, அது எனது வாழ்வின் முக்கிய எண்ணாக மாறிவிட்டது. நான் எனது 18வது வயதில் முதன்முதலில் இந்தியாவுக்காக விளையாடிய போது, எனது அப்பா உயிரிழந்தது (டிச.18) என என் வாழ்வின் முக்கிய தேதிகள், 18ஆக மாறிப்போனது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்