Sunday, June 4, 2023 1:59 am

முகத்தில் தழும்புகள் இருக்கிறதா அப்போ நீங்க இதை ட்ரை பண்ணுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், சருமத்தில் உள்ள வடுக்கள் போன்றவற்றை நீக்குவதற்கு கோகோ பட்டரை பயன்படுத்தலாம். கோகோ சேர்த்து மிதமான சூட்டில் உருக்கி அதில் பட்டர், தேங்காய் எண்ணெய்,சிறிது சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து கண்ணாடி ஜாடியில் சேமித்து வைத்து உங்கள் முகத்துக்கு தினமும் பயன்படுத்துங்கள்.

இப்படி தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவி இந்த ஸ்க்ரப்பை கொண்டு மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கும் என்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்