Wednesday, May 31, 2023 2:29 am

சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்த பிளே அப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்னொரு சீசன் விளையாடுவதுதான் ரசிகர்களுக்கு என்னுடைய பரிசு : எம்.எஸ்.தோனி பேட்டி

அகமதாபாத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

குஜராத் தோல்விக்கு காரணம் இதுதான்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை - குஜராத்...

டி20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி...

2023 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக சிஎஸ்கே வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தோனி !

ஓய்வு குறித்து தனது மௌனத்தை உடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்...
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் லீக் போட்டி பல இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே அப் சுற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (மே 18) பகல் 12 மணி முதல் ஆன்லைனில் மட்டுமே நடப்பதாகவும் அறிவித்தது.

தற்போது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆஃப் போட்டிக்கான, டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது என சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியது. இதில் குறைந்தபட்சம் ரூ .2000, பின்னர் ரூ. 2500, ரூ. 3000, ரூ. 5000 என நான்கு விலையில் டிக்கெட் விற்பனையானது என தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்