Sunday, June 4, 2023 2:33 am

மத்திய அமைச்சரவையில் வந்தது முக்கிய மாற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

மத்திய அரசு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து பல சர்ச்சை கருத்துக்கள் கூறி வந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு இன்று (மே 18) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், இவர் தற்போது புவி அறிவியல் துறை அமைச்சராக இனி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக அர்ஜுன் ரா மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். அதைபோல், மத்திய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல் அவர்களை சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்