Tuesday, June 6, 2023 10:36 pm

தி கேரளா ஸ்டோரி படத்துக்கான தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
- Advertisement -

நாடு முழுவதும் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் பல சர்ச்சை கருத்துக்களும், வேறு வேறு மதத்தில் இருக்கும் கேரளா பெண்கள் கடத்தப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்துள்ளதை போல் வரும் காட்சி அமைப்புகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இப்படத்திற்கு மேற்கு வங்கம் அரசு தடை விதித்தது.

இந்நிலையில், இப்படம் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்கம் அரசு தடை விதித்துள்ளது என்றும், தமிழகத்தில் இப்படம் திரையிடப்படவில்லை போன்ற காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை மேற்கு வங்கத்தில் திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படும் என்றும், தமிழகத்தில் இப்படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும், படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிற்பித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்