Sunday, June 4, 2023 2:06 am

பரபரப்பான கட்டத்தை எட்டிய ஐபிஎல் தொடர் : யார் பிளே அப் செல்வார்கள் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
- Advertisement -

இந்தியாவில் இந்த ஐபிஎல் 2023 தொடரின் லீக் ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இனி இந்த வாரம் நடைபெறும் போட்டியின் முடிவிலேயே யார் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவர் என்ற முடிவு தெரியும். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த 16வது சீசனில் ரசிகர்களுக்கு கடைசி வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

இந்நிலையில், இனி வரவிற்கும் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற ஒரு அணி மற்றொரு அணியின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருப்பதால், இந்த வார போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் தெரிவித்தனர். இன்னும் 6 லீக் போட்டிகளே மீதம் உள்ள நிலையில், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல் தொடர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்