Friday, March 29, 2024 3:56 am

ஐபிஎல் 2023 : பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் முதல் ஐபிஎல் தொடர் இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்று வரும் மே 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த பிளே ஆஃப் சுற்றுக்கு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் பிடிப்பவர்கள் இதில் விளையாடுவார்கள்.

இந்த நிலையில், இந்த பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டை இன்று (மே 18) பகல் 12 மணிக்கு தொடங்குகிறது என்றும், இந்த பிளே ஆஃப் போட்டிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்