- Advertisement -
பொதுவாக வீட்டின் வடகிழக்கு திசை குபேரனால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே அங்கு கழிப்பறை, ஷூ ரேக்குகள் மற்றும் பளுவான பொருட்கள் போன்ற எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் அனைத்து விஷயங்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை குப்பையின்றி வைத்து, நல்ல ஆற்றல் அங்கு வரும்படி அவ்விடத்தை விசாலமாக வைக்க வேண்டும். இந்நிலையில், உங்கள் வீட்டின் வடக்கு பிரிவின் வடக்கு சுவரில் ஒரு கண்ணாடியையோ அல்லது குபேர யந்திரத்தையோ வைப்பது நிதி வாய்ப்புகளை அதிகரித்து செல்வ செழிப்பு வரும்.
- Advertisement -