Sunday, June 4, 2023 3:27 am

ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் வெந்தய ஊறல் நீர்

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

நீங்கள் இரவு வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இரு முறை குடிக்கலாம்.

இதைத் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தக்குழாய்கள் சுத்திகரிக்கப்படும், இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்திவந்தால், நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டைத் தணிக்கவும், சூட்டினால் உண்டாகும் அடிவயிற்றுவலியைப் போக்கவும் இந்த வெந்தய ஊறல் நீர் நல்லது

- Advertisement -

சமீபத்திய கதைகள்