Sunday, May 28, 2023 6:38 pm

சுட்டெரிக்கும் வெயிலால் வெப்பப் பக்கவாதம் (Heat Stroke ) ஏற்படுகிறதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது?

இந்த கோடைக்காலத்தில் (சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சக்கீரையைத் தவிர்க்க வேண்டும்....

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

ஒருவர் விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து...

சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியைத் தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. பெரும்பாலும் சிறிய...

உக்கி போடுவதில் இத்தனை நன்மையா ?

பொதுவாக மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு...
- Advertisement -

இந்த கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் பல பிரச்சனைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பப் பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு முழுவதுமாக அல்லது அரைகுறையாகச் சுயநினைவை இழந்திருக்கும் நிலை ஏற்படும் என்றனர்.

மேலும், பல நேரங்களில் இந்த வெப்பப் பக்கவாதம் நிகழும் போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்