Friday, June 2, 2023 3:57 am

திருப்பதியில் இன்று (மே 18) முதல் முன்பதிவு ஆரம்பம்

spot_img

தொடர்புடைய கதைகள்

செல்வச் செழிப்பை வழங்கும் பைரவர் வழிபாடு

சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான...

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது எதற்கு தெரியுமா?

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு உண்மையான காரணம், குழந்தைகள் பத்து மாதங்கள் தாயின்...

உங்களுக்கு விரைவில் கெட்டி மேளம் கொட்ட வேண்டுமா?

பொதுவாகத் திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணமாகும். அதில் ஆண்,...

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்த பூக்களைப் பயன்படுத்தக்கூடாது?

நாம் விநாயகரைத் துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதைப்போல், சிவனுக்குத் தாழம்பூ...
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு இன்று முதல்(மே 18) தொடங்கியது. இந்த முன்பதிவுக்கான டிக்கெட்டை தேவாஸ்தான இணையதளத்தில் வரும் மே 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதேபோல், திருப்பதி கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சண செய்ய ஆன்லைன் வழியே டிக்கெட்டுகள் வரும் மே 23 ஆம் தேதியில் , காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதை பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து, ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்