Wednesday, May 31, 2023 1:02 am

அம்மோவ் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் வாங்கும் சம்பள தொகை எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

முன்னதாக அஜித்துடன் வேதாளம், விவேகம் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் நடிகருடன் இணையவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அஜித்துடன் பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் சமீபத்திய துணிவு ஆகிய படங்களில் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, விடாமுயற்சியிலும் பணியாற்றவுள்ளார்.

தலைப்பு வெளிப்படுத்தும் போஸ்டர் ஒரு பிரமை மீது விடஅமுயற்சியின் எழுத்துருவைக் காட்டுகிறது. படத்தின் தலைப்பு, “முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது”. படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்.

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் இவரின் இசையில் வெளியாகிய பல திரைப்பட பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் இவர் முதன்முதலாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தது.

இந்த பாடலைத் தொடர்ந்து இவர் அஜித் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார் தற்பொழுது இருக்கும் ட்ரெண்டிங் என்னவோ அதற்கு தகுந்தார் போல் இசையமைத்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் ஒரே நேரத்தில் அஜித், விஜய், ரஜினி, கமல் என இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார்.

இப்படி மிகவும் பிசியாக இருக்கும் அனிருத் தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதற்கு முன்பு அஜித் நடித்த வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜித் அவர்களுக்கு இசையமைக்க இருக்கிறார்.

அதேபோல் விடா முயற்சி திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது அதனால் பின்னணி இசை மிகவும் பிரபலமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விடா முயற்சி திரைப்படத்தின் மூலம் மீண்டும் அனிருத் ஸ்கோர் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

அப்படி இருக்கும் நிலையில் விடா முயற்சி திரைப்படத்திற்காக அனிருத் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் நடிகைகளுக்கு இதனை கோடி சம்பளம் தருவது சினிமாவில் கஷ்டம் தான் ஆனால் இசையமைப்பாளருக்கு இத்தனை கோடி சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஆனாலும் அனிருத் பல முன்னணி நடிகர்கள் மற்றும் பல இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். அந்த வகையில் அனிருத் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது பெரிதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை நடிகர் லைகா புரொடக்ஷன்ஸ் இன்று நடிகரின் பிறந்தநாளில் அறிவித்துள்ளது. AK62 என்று முன்னர் குறிப்பிடப்பட்ட இந்த திட்டத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடனான ஆக்கபூர்வமான வேறுபாடுகள் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் திட்டத்தில் இருந்து விலகினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்