Thursday, June 1, 2023 11:45 pm

நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

செல்வச் செழிப்பை வழங்கும் பைரவர் வழிபாடு

சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான...

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது எதற்கு தெரியுமா?

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு உண்மையான காரணம், குழந்தைகள் பத்து மாதங்கள் தாயின்...

உங்களுக்கு விரைவில் கெட்டி மேளம் கொட்ட வேண்டுமா?

பொதுவாகத் திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணமாகும். அதில் ஆண்,...

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்த பூக்களைப் பயன்படுத்தக்கூடாது?

நாம் விநாயகரைத் துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதைப்போல், சிவனுக்குத் தாழம்பூ...
- Advertisement -

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அல்லது குங்குமம் வைப்பது என்பது நடைமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு மருத்துவ ஆராய்ச்சிகளின் படி, நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கு உரிய இடமாக இரு புருவங்கள் மத்தியில் இருக்கும் இடம் விளங்குகிறது. அதாவது அந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின் காந்த அலைகளாக மனித உடல் சக்தியாக வெளிப்படுத்துகிறது.

அதிலும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின் காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால் தான் நமக்கு தலைவலி ஏற்படும் பொழுது அதை குளிர்விக்க குங்குமம் உபயோகமாக இருக்கிறது. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை நம் முன்னோர்கள் வைத்த மருத்துவத்தை மறந்து விடக்கூடாது

- Advertisement -

சமீபத்திய கதைகள்