Monday, April 22, 2024 11:43 am

ஐ.சி.சி கிரிக்கெட்டின் இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக அனைத்து கிரிக்கெட் தொடரிலிலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் கேட்ச், ரன்அவுட் போன்றவற்றில் நடுவர்கள், 3வது அம்பயருக்கு பரிந்துரைக்கும் போது, இனி சாஃப்ட் சிக்னல் வழங்க வேண்டியதில்லை. அதைபோல், ஃப்ரீ ஹிட்டில் (Free Hit ) ஸ்டம்பில் பட்டு பந்து சென்றால், அதில் எடுக்கப்படும் ரன்கள் இனி பேட்ஸ்மேன் கணக்கிலேயே சேர்க்கப்படும்

மேலும், தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது பேட்ஸ்மேனும், ஸ்டம்புக்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்க வைக்கப்படும் பீல்டர்களும் ஹெல்மெட் அணிந்திருப்பது கட்டாயம் போன்ற புதிய விதிகள் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐசிசி) வருகின்றன ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கப்படவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்