Tuesday, June 6, 2023 5:26 am

மெத்தனால் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் சுமார் 66 பேர் கள்ளச்சாராயம் குடித்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் மொத்தம் 66 பேர் வரை தற்போது சிகிச்சை பெற்று வருதாகவும், இதில் 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், அவர் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். அதைபோல், இனி சாராய காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்