Friday, June 2, 2023 12:32 am

குழந்தைக்கு குளிப்பதற்கு முன் ஆயில் மசாஜ் அவசியமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

விளக்கெண்ணெய் இத்தனை நன்மை தருகிறதா ?

உங்களுக்குச் சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய் நிவாரணியாகச் செயல்படும்....

சிறுநீரக கல் பிரச்சனையா ?

உங்கள் சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது ''வெடிக்காத தென்னம்பாளையின்...

இதயத்தில் அடைப்பு இருக்கா ? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து...

தண்ணீர் இப்படி தான் குடிக்கணுமா ?

நம் உடல்நலத்திற்காகப் பல விஷயங்கள் செய்து வருகிறோம். அதில் முக்கிய வகிப்பது...
- Advertisement -

நாம் குழந்தைகளை குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் இந்த நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம். அதைபோல், பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். அதில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அது மாறுபடும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள்.

குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும், அது ஒரு கட்டத்திற்கு பிறகுதான் சரியாகும். ஆகவே, குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. மேலும், பொதுவாக குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்கு போதுமானது. இதை தவிர்த்து, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில் கட்டிகள், இன்ஃபெக்சன், அலர்ஜி போன்றவை உருவாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்