Friday, March 29, 2024 4:49 am

ஐபிஎல் 2023 : இன்று லக்னோ – மும்பை அணிகள் மோதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஐபிஎல்லில் லக்னோவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்கு தற்போது புள்ளி பட்டியலில் முறையாக 3வது மற்றும் 4வது உள்ளது.

இந்நிலையில், இந்த இரு அணிகளும் பிளேஆஃப் செல்ல இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோற்கும் அணிக்கு பிளேஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் இந்த போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்