Wednesday, June 7, 2023 2:37 pm

சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பினார் மொயீன் அலி

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, தனது முடிவை...

சிஎஸ்கே அணியின் ரைசிங் ஸ்டார் Matheesha Pathirana வின் காதலி யார் தெரியுமா !வைரலாகும் புகைப்படம் இதோ

இலங்கையைச் சேர்ந்த திறமையான துடுப்பாட்ட வீரரான மதிஷா பதிரானா, தொடர்ந்து கிரிக்கெட்...

ஓவல் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த போவது யார்?

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 7) பிற்பகல்...

தோனி சொல்லியும் கேட்காத மதிஷா பதிரானா !விபரீதத்தில் முடிந்த பதிரனாவின் விளையாட்டு

CSK நட்சத்திரம் மதீஷா பத்திரனாவின் மோசமான ODI அறிமுகம் மதீஷ பத்திரனா,...
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த மே 14ஆம் தேதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடினார்.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களின் சந்திப்பில், “வருண் சக்கரவர்த்தியை இந்த ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது, இப்போதுகூட வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் நெட் பவுலராக, பல ஆண்டுகள் சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஆனால், இந்த ஏலத்தில் அவரை தக்க வைக்க முடியாமல் போய்விட்டது” என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்