Tuesday, June 6, 2023 9:22 am

இ.பி.எஸ்-ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று (ஜூன் 6) விசாரணை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி , கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்...

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாக்கல் செய்ய செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறைத்து காட்டியுள்ளதாக சேலத்தில் வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கு கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அடுத்து வரும் 30 நாட்களுள் தீர விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது என தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்