Wednesday, June 7, 2023 2:32 pm

சிவபிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம்,...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது,...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம்...

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

உலகில் அதர்மம் 'இப்படித்தான் வரும்' என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை...
- Advertisement -

பொதுவாக மக்கள் சிவப்பிரதோஷங்கள் அன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவர். அப்படி நீங்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்கள் பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்கு சமம் என்றும், 5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கும் என்றும், 7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் என்றனர்.

மேலும், நீங்கள் 11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும் மனமும் வலிமைபெற்று புத்துணர்வு பெரும் என்றும், 13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் சிறப்பாக நடக்கும். அதைபோல், நீங்கள் 21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். 33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவாலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

அதேமாதிரி 77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்திரயாகம் செய்த பலன் கிடைக்கும்.108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும்.121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது. கடைசியாக 1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஷ்வதமேதயாகம் நடத்தியதற்கு சமம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்