Sunday, May 28, 2023 6:37 pm

அவதார் – தி வே ஆஃப் வாட்டர் ஓடிடி-யில் வெளியாகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளிவந்த அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து, அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக அளவில் இப்படம் வெளியானது. இந்நிலையில், இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இதன் 2ஆம் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்றது

இந்நிலையில், இந்த அவதார் 2 ஓடிடி-யில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது இந்த ”அவதார் – தி வே ஆஃப் வாட்ட”ர் திரைப்படம் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் (Disney Plus Hot Star) ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்