Tuesday, June 6, 2023 10:21 pm

படப்பிடிப்பில் டம்மி குண்டுவெடிப்பு: தில்லு முல்லு நடிகைக்கு காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

தமிழில் வெளிவந்த தில்லு முல்லு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இஷா தல்வார். அதன்பிறகு சமீபத்தில் வெளிவந்த ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் தற்போது ”சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ” என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வரும் சண்டை கட்சியை கடற்கரை உப்பளத்தில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த சண்டை காட்சியில் கலந்து கொண்ட இஷா தல்வார், அங்கு வைக்கப்பட்ட டம்மி குண்டு வெடித்ததில் இஷா தல்வருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” அந்த சண்டை காட்சி படப்பிடிப்பு நள்ளிரவு என்பதால், அங்கு வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை என்றும், அப்போது வெடித்த டம்மி வெடியால் எனது கண் பாதிக்கப்பட்டது. என்னால் கண்ணை திறக்க முடியாததால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றேன்.

அவர்கள் நான் மூன்று நாள் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என தெரிவித்ததை என ட்வீட் மூலம் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்