Sunday, May 28, 2023 7:12 pm

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ஜூலை 28ல் வெளியாகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

தமிழ் திரையுலகத்தில் திரைக்கு வந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கி வந்த ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் சில படங்களில் நடித்தும், சல்மான் கான் நடித்த தபாங் 3 என்று படத்திக்கான தமிழ் டப்பிங்கில் வசனமும் எழுதி உள்ளார். இந்நிலையில், இவர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

ஆனால், சில பிரச்சனை காரணமாக இப்படம் தாமதமான நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரீது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதியில் திரைக்கு வரும் என இப்படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்