Tuesday, June 6, 2023 10:04 pm

இந்தியாவில் முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
- Advertisement -

இந்தியாவில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்த வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிவேக செல்ல கூடியதால், பயணிகளின் நேரம் குறைந்தபட்சமே செலவாகிக்கிறது என்பதால் நாள்தோறும் பல மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏனென்றால், இதில் 50% அளவுக்கே பயணிகளின் முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என தகவல் வந்துள்ளது. மேலும், நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகுந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்