Friday, March 1, 2024 6:02 am

தளபதி68 இயக்குநர் வெங்கட் பிரபு? பரபரக்கும் கோலிவுட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என்பதால், அடுத்து தளபதி 68 படத்தின் இயக்குநர் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வருகின்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை முதலில் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால், ஜவான் திரைப்பட தேதி ஒத்திவைக்கப்பட்டதால், இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தனர். தற்போது விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு காம்போ இணைய உள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே, சிம்பு நடித்த மாநாடு படத்தின் மூலம் மிக பெரிய கம்பேக் கொடுத்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில், தளபதி விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி சற்றுமுன் கோலிவுட்டை பரபரக்கச் செய்துள்ளது. மேலும், வெங்கட்பிரபு இயக்கினால் நிச்சயமாக யுவன்தான் இசையமைப்பார் என தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்