Wednesday, May 31, 2023 2:11 am

பெண்களுக்கான பிங்க் பூங்கா : 250 இடங்களில் அமைய இருப்பதாக டெல்லி மாநகராட்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
- Advertisement -

டெல்லியில் பெண்களுக்காக மட்டுமே அழகிய “பிங்” பூங்காக்கள் 250 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில் ஆண்கள் இந்த பூங்காக்களில் வர அனுமதி இல்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பூங்காவில் பச்சை பசேலென இயற்கை எழிலும், சிசிடிவி கேமராக்கள், உடற்பயிற்சிக்கான வசதிகள், வண்ணம் தீட்டப்பட்ட சுவர் மற்றும் அடிப்படை வசதிகளும் ஆகியன அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிங்க் பூங்காக்கள் அமைக்க இடங்களை தேர்வு செய்து இருப்பதாகவும், இதற்காக முதல்வர் கெஜ்ரிவாலிடம் அனுமதி வாங்கிருப்பதாக டெல்லி துணை மேயர் ஆலே முகமது இக்பால் கூறியுள்ளார். மேலும், இது பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இந்த பூங்காக்கள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முதல்கட்ட சோதனை முயற்சியாக ரமா லீலா மைதானம் அருகே இந்த பிங்க் பூங்கா திறக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்