Sunday, June 4, 2023 2:56 am

கோடை விடுமுறையொட்டி கன்னியாகுமரிக்கு படையெடுத்த மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பல குளிர்ச்சியான ஊருக்கு செல்லுகின்றனர். தற்போது பல மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மக்கள் குவிந்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சற்றுமுன் தகவல் அளித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்