Wednesday, June 7, 2023 1:59 pm

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக வெயில் கொளுத்தி வருகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் வளிமண்டலம் ஏற்பட்ட காற்றின் ஈரப்பததால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதைபோல், வங்கக்கடலில் வந்த மோக்கா புயல் பெரிதாக வெயில் தாக்கம் தெரியவில்லை. இதில் கடந்த மே 4 ஆம் தேதியில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று புயல் மியான்மரில் கரையை கடந்தது. தற்போது இந்த புயலால் காற்றின் ஈரப்பதம் முழுவதும் உறுஞ்சியதாலும், கோடை கால வெயில் தாக்கத்தாலும் நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி மேல் வெப்பம் பதிவானது.

இதில் சென்னையில் நேற்று 105 டிகிரி வெப்பம் நுங்கப்பாக்கத்தில் பதிவானது, வேலூரில் 107 டிகிரி வெப்பம் பதிவானதால், மக்கள் யாரும் நண்பகல் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (மே 15) சென்னையில் 2வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இது நண்பகல் 12 மணியளவில் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்