Sunday, June 4, 2023 2:26 am

ஊறுகாய் சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லதா?

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

உங்களில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஊறுகாயைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த ஊறுகாயை தொடர்ச்சியாக சாப்பிட்டால் அல்சர், உணவுக்குழாய் எரிச்சல், வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஊறுகாயில் உள்ள உப்பு, எண்ணெய், காரம் அதிகமாக இருக்கும் என்பதால், அனைவருமே ஊறுகாயைத் தவிர்ப்பது நல்லது.

அதிலிலும் குறிப்பாக, அதிக உப்பும், எண்ணெயும் இந்த ஊறுகாயில் இருப்பதால் இதய நோயாளிகளைப் பாதிக்கும். எனவே, அவர்கள் ஊறுகாயைத் தவிர்க்கவேண்டும். மேலும், இந்த அசைவ ஊறுகாய்கள் சாப்பிட ஏற்றதல்ல. அதிலும் முறையாகப் பாதுகாக்கப்படாத ஊறுகாயில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி, வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர் எச்சரித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்