Sunday, June 4, 2023 2:04 am

சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா நீட்டிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தீவுத்திடலில் கைவினை மற்றும் உணவு திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த நடப்பாண்டு கடந்த ஏப்ரல் -28 ஆம் தேதி முதல் இந்த திருவிழா தொடங்கி மே 14 ஆம் தேதியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 22 மாநிலங்கள் , 10 வெளிநாட்டில் இருந்து வரும் கைவினை பொருட்கள் , உணவுகள் விற்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் ஆகும். இதனால் நாள்தோறும் பல மக்கள் வந்து கைவினை பொருட்கள் வாங்குவதும், உணவுகளை ருசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த திருவிழாவில் மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு சார்பில் 30 அரங்குகளும், உணவு பொருட்களுக்காக 40 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், நேற்றுடன் முடிவடைய இருந்த சென்னை திருவிழா மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இது வரும் மே 23 ஆம் தேதி வரை தீவு திடலில் சென்னை உணவுத் திருவிழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்