Sunday, June 4, 2023 2:39 am

மொபைல் போன் பார்ப்பதால் முதுமைத்தோற்றம் வருமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

நீங்கள் பார்க்கும் மொபைல் போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூலைட், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். அதைபோல், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் உள்ள திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, சருமம் மற்றும் கொழுப்பு செல்கள் முதல், உணர்ச்சி நியூரான்கள்வரை, பல்வேறு செல்களில் தீங்கு விளைவிக்கும்.

ஆகவே, மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை, தொடர்ந்து பார்ப்பதால் உடலில் உள்ள செல், சருமம், நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு, அவை வயதான தோற்றம் பெற வழிவகுக்கிறது . அதிலிலும், நீங்கள் நீண்ட நேரம் ப்ளூ லைட் பார்ப்பதால் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும், இந்த மொபைல் போன் சாதனங்களில் அதிகப்படியான நீல ஒளி வெளிப்பாட்டை தவிர்ப்பது, வயதான தோற்றைத் தடுப்பதற்கான உத்தியாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்