Tuesday, June 6, 2023 8:50 am

சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வாழைத்தண்டு சாப்பிடலாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல்வலி நீங்க வேண்டுமா?

உங்களுக்கு நாள்தோறும் உடல்வலியால் அவதிப்படுகிறீர்களா இதற்குத் தீர்வாக, குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சி உடலில்...

எடையை குறைக்கும் வெற்றிலை

தமிழர் பாரம்பரியத்தில், சுவாமிக்கு அர்ச்சனை செய்வதில் தொடங்கி திருமண நிச்சயதார்த்தத்துக்குத் தாம்பூலம் மாற்றுவது வரை வெற்றிலையின்...

கர்ப்பப்பை நீர்க்கட்டி மறைய இயற்கை வைத்தியங்கள்.

இன்றைய சூழலில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர்....

முகப் பொலிவை தரும் பங்கஜ முத்திரை

முதலில் சம்மணமிட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல்...
- Advertisement -

வாழை மரத்தின் இலை முதல் பழம் வரை அனைத்திலும் மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில், வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால் சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். மேலும், இந்த வாழைத்தண்டை சூப் அல்லது சாறாக சாப்பிடுவதைவிட கூட்டு, குழம்பு என சமைத்துச் சாப்பிடலாம்.

ஏனென்றால், இந்த வாழைத்தண்டை சாறாக்கி அருந்தினால் அது ஓவர் டோஸ் ஆகி உடலில் கால்சியம் சத்தைக் குறைத்து வேறுசில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே, வாழைத்தண்டு சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது என்பதற்காக தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. வாரத்தில் இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிட்டால் சில பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்