Tuesday, June 6, 2023 3:40 am

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரும் மாவீரனுடன் கைகோர்க்கும் அயலான்

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...

விமானம் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

வெள்ளியன்று, விமானம் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் யு/ஏ சான்றிதழுடன் சென்சார் சம்பிரதாயங்களை...
- Advertisement -

இந்த ஆண்டு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளன. இந்நிலையில், இவர் தற்போது 21வது படத்திற்காக சில பயிற்சிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார் என தகவல் வந்துள்ளது. மேலும், இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

தற்போது, அதே தேதியில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க உள்ளார் சிவகார்த்திகேயன். அது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள படம் அயலான். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது மாவீரன் படம் வெளியாகும் தியேட்டர்களில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அயலான் படம் ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் கலந்த படமாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்