Friday, December 1, 2023 6:57 pm

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

spot_img

தொடர்புடைய கதைகள்

2024 ஐபிஎல் அட்டவணை மற்றும் தேதி, இடம் மற்றும் நேரம் எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியுமா?

டீம் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளின்...

ஐபிஎல் 2024 இல் RCB டீமில் இந்த வீரரைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருப்பார் !

ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து ராஜஸ்தான் அணி 13.1 ஓவரிலேயே 150 ரன் இலக்கை அடைந்து அசத்தல் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகள் சந்தித்து 98 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் அபாரமாக விளையாடினார்

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதத்தை பதிவு செய்த ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும், இவர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் மொத்தம் 575 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.மேலும், இதில் 1 சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கும் என தகவல்

- Advertisement -

சமீபத்திய கதைகள்