Friday, April 26, 2024 4:01 am

சினிமா ரசிகர்களுக்கு இந்த Week End செம்ம எண்டர்டெயின்மண்ட்மா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகில் பல இயக்குநர்களால் எடுக்கப்படும் படம் ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது. அதிலிலும் ஏதேனும் பண்டிகை காலம் என்றால் போதும் பல முன்னணி நடிகர் நடித்த படம் வெளியாகி செம மாஸாக திரையிடப்படும். அந்த நாட்கள் எல்லாம், சினிமா ரசிகர்கள் அல்லது நடிகர், நடிகையின் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது தமிழ் திரையுலகில் இன்று (மே 12) ஒரே நாளில் 5 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ திரைப்படம், மணிகண்டனின் இயக்கத்தில் ‘குட் நைட்” திரைப்படம், ஷாந்தனுவின் ‘இராவண கோட்டம்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’, ஸ்ரேயா சரணனின் ‘மியூசிக் ஸ்கூல்’ என 5 படங்களும் வேறு வேறு கதையம்சத்துடன் வெளியாவதால் ரசிகர்கள் படு உற்சாகமாகியுள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்