- Advertisement -
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 11) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 13.1 ஓவரிலேயே 1 விக்கெட் இழந்து 150 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. இந்நிலையில், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் எடுத்தால் ராஜஸ்தான் வெற்றி என்ற நிலை இருந்தபோது, 12.5வது ஓவரில் Wide Ball போட முயன்ற பந்துவீச்சாளர் சுயாஷ்.
அதை தடுத்து Dot Ball-ஆக மாற்றிய சஞ்சு சாம்சன். ஏனென்றால் எதிர்முனையில் 94 ரன்களுடன் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிப்பதற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்கத்தான், சஞ்சு சாம்சன் அவ்வாறு செய்தார் எனக் குறிப்பிட்டு, இதனால் இணையத்தில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
- Advertisement -