Thursday, April 25, 2024 2:22 pm

தமிழகத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தொடங்கவுள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் செய்யப்படும் பைக் உற்பத்திகள் அனைத்தும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கிறது.மேலும், நாளுக்குநாள் ராயல் என்ஃபீல்டு பைக்களின் டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு புதிய திட்டம் தீட்டியுள்ளது. அது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. இது 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்