Sunday, December 3, 2023 1:22 pm

தமிழக அமைச்சர்கள் மாற்றப்பட்ட துறைகளில் பதவி ஏற்று கொண்டனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னாடி தமிழக அமைச்சரவையில் மாற்றப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக , அப்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரை இப்பதிவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என அறிவித்திருந்தனர். இதையடுத்து, இன்று (மே 11) ஆளுநர் மாளிகையில் 3 அமைச்சர்களுக்கு பதிவி ஏற்பு நடக்கிருக்கிறது என்றார்.

இந்நிலையில் இன்று காலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தொழில்துறை அமைச்சராக புதியதாக பொறுப்பேற்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்