Tuesday, April 16, 2024 9:50 pm

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், ஆளுநர் ஆர் .என்.
ரவி ஆகியோர் முன்னலையில் தகவல் தொழிநுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைக்கள் அமைச்சராக பதவி ஏற்றார்.
இதையடுத்து, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2 ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். கடந்த அதிமுக ஆட்சியில் உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்தது, இருந்தாலும் நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டம், மூலதனச் செலவினங்களில் முதலீடு செய்துள்ளோம் என்றார். தற்போது இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன் என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்