Friday, December 8, 2023 3:05 pm

வில்வ மரத்தில் பாலூற்றினால் வீட்டில் பணமழை பொழியும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோயில்களில் வில்வ மரத்தை கண்டால் வணங்குங்கள் மேலும் வெள்ளிக்கிழமை தோறும் அதன் வேர்களுக்கு தூய பாலூற்றி வாருங்கள் வீட்டில் பணமழை பொழியும் அதிசயத்தைப் பார்ப்பீர்கள். மேலும் இந்த வில்வ மரத்திடம் நம் குறைகளை கூறினால் அந்த குறைகள் உடனே நிவர்த்தியாகும். ஏனெனில் இந்த மரத்திற்கு நாம் சொல்வதை கேட்டு சிவனிடம் முறையிட்டு அதை தீர்க்கும் வல்லமை கொண்டது என்பது நம்பிக்கை.

மேலும், உங்களுக்கு உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியது போல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம்படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்