இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாள்தோறும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு குறையாமல் நடந்து வருகிறது. அதிலிலும் நேற்று (மே 9) மும்பை மைதானத்தில் நடைபெற்ற மும்பை – பெங்களூர் அணி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்று எட்டாவது இடத்தில் இருந்து 3வைத்து இடத்திற்கு முன்னேறியது. இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், உலகளவில் பெரும் ரசிகர்கள் படை கொண்ட பெங்களூர் அணி இந்த நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. இனி பெங்களூர் அணி மீதமுள்ள 3 போட்டிகளையும் நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்றும், அப்படி வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ராஜஸ்தான், ஹைதராபாத், குஜராத் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி