Tuesday, June 25, 2024 8:57 am

வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்த கர்நாடக மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தற்போது வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பல தேசிய கட்சிகள், சுயேச்சி ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 52.03 % சதவீத வாக்குப்பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் தகவல் அளித்திருந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கிராம மக்கள். ஏனென்றால், அங்கு வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு மாற்றியதாக பரவிய செய்தியால் அங்குள்ள மக்கள் கோபத்தில் அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்தால் தான் வன்முறை ஏற்பட்டதாக காவல்துறை சற்றுமுன் தகவல் அளித்தது

- Advertisement -

சமீபத்திய கதைகள்