Tuesday, April 16, 2024 9:48 pm

முகத்திற்கு ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் சரும வகையை அறிந்துகொள்ளுங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கொண்டே ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் ஃபவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான ஃபவுண்டேஷனை (Liquid = Foundation) பயன்படுத்தவும். அதேபோல் வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் ஃபவுண்டேஷன், க்ரீம் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். மேலும், உங்களுக்கு முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த ஃபவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்