Saturday, April 13, 2024 5:51 pm

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் ஹுண்டாய் நிறுவனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள், கடந்த சட்டமன்றத்தில் புதிய 10 வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை மூலம் முதலீடு ஈட்டவும், வேலையின்மை குறைத்து பல வேலைவாய்ப்பு உருவாக்குவதாகவும் கூறிருந்த நிலையில், நேற்று (மே 9) ஏற்கனவே Mitsubhi என்ற ஜப்பான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டி தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், தற்போது தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளது என்றும், இது அடுத்த 7 ஆண்டு காலத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசுக்கும் ஹுண்டாய் நிறுவனத்திற்கும் இடையே நாளை கையெழுத்தாகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்