- Advertisement -
இன்றைய சூழலில் பெண்கள் பலர் நவநாகரீகமாக இடுப்புக்கு கீழே தங்க செயின் அல்லது பேஷன் நகைகளை அணிந்து வருகின்றனர். ஆனால், பொதுவாக நம் இடுப்புக்கு கீழ் எந்த தங்க நகைகள் அணியக்கூடாது என கூறிகின்றனர். ஏன் தெரியுமா? வாங்க விரிவாக காணலாம். தொப்புள் என்பது உடலின் நடு பாகம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆகவே, இடுப்புக்கு மேல் பகுதி சுபமானவை என்றும் இடுப்புக்குக் கீழ்ப் பகுதி அசுபமானவை என்பதைக் குறிக்கும் விதமாக, ‘ஊர்த்வம் வை பூஷஸ்ய நாப்யை மேத்யம் அவாசீனம் அமேத்யம்’ என்று வேதம் சொல்கிறது என்கின்றனர். அதனால், தங்கம் என்பது மகாலட்சுமியின் வடிவமாக இருப்பதால், அதை அவமரியாதை செய்யக்கூடாது. என்பதற்காக. இடுப்புக்குக் கீழ் தங்க நகைகள் அணியக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
- Advertisement -