Friday, December 1, 2023 6:54 pm

நடிகை சமந்தா நடிக்கும் குஷி திரைப்படம் : வெளியான புதிய அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த சில மாதங்களும் முன் வெளியான சகுந்தலா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தற்போது இயக்குனர் சிவா நிர்வணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் நடிகையாக சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக மதன் கார்க்கி அவர்கள் எழுதிய என் ரோஜா நீயே… என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே நடிகை சமந்தாவுக்கு உடல் ரீதியாவும், தொழில் ரீதியாகவும் பெரும் பின்னடைவு சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்