Wednesday, April 17, 2024 5:12 am

காலை சிற்றுண்டிக்கு திரவ உணவுகள் நாம் எடுத்துக்கொள்ளலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்களுக்கு எது ஏற்றுக் கொள்ளும் என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாகவும், பல மணி நேரத்துக்கு மந்தமாகவும் உணர்வார்கள். வேறு சிலரோ காலையில் அப்படிச் சாப்பிட்டால் நாள் முழுவதும் எனர்ஜியோடு இருப்பதாக உணர்வார்கள். அதைபோல் காலையில் கஞ்சி குடிப்பது ஏற்றுக்கொள்வதாக நினைத்தால் தாராளமாகக் குடிக்கலாம். அது ஹெவியாகவும் தோன்றாது. எளிதில் செரிமானமாகிவிடும். அது பல மணி நேரத்துக்கு உங்களுக்கான ஆற்றலையும் தரும்.

மேலும், இந்த வெயில் காலத்தில் நீங்கள் சாப்பிடும் கஞ்சியில் மோர் சேர்த்துக் குடிக்கலாம். கோதுமை ரவை கஞ்சி ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைக் குடிக்கலாம். சிறுதானியங்களிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். ஆனால், ஒருவேளை நீங்கள் சைவ உணவுக்காரராக இருந்து, புரதச்சத்துக் குறைபாடு இருப்பதாக நினைத்தால் பாதாம், வால்நட் போன்றவற்றை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை நீங்கள் குடிக்கிற கஞ்சியிலேயே இதில் ஒன்றிரண்டு ஸ்பூன் சேர்த்துக் குடிக்கலாம்.காலை உணவுக்குக் குடிக்கும் கஞ்சியில் பால் சேர்த்துக் குடித்தால் சிலருக்கு வயிற்று உப்புசம் போல வரலாம். எனவே அதைத் தவிர்க்க மோர் சேர்த்துக் குடிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்