Thursday, June 13, 2024 9:38 am

கால் மேல் கால் போட்டு பெண்கள் அமரக் கூடாதா ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய காலத்தில் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் ஆணுக்கு நிகராக தங்களை கருதிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் பெண்களுக்கு இது தவறு என்று நமது பெரியவர்கள் நினைவுப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.

கால் தாழ்த்தி வைத்திருப்பதாலே, ஆண்களையோ, முதியவர்களை கண்டால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது அவர்களிடத்தில் மரியாதையை கூட்ட தான் செய்யுமே தவிர குறையாது என்று கருதுகின்றனர். மேலும் பெண்களின் கருப்பையை இது சிதைவடையச் செய்வதற்கான வாய்ப்புண்டு என்பதனால் வறியவர்கள் பெண்களை கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று கூறினார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்