Tuesday, June 25, 2024 7:15 am

கர்நாடகாவில் பிரம்மாண்ட ரோட்ஷோ பிரச்சாரத்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை கடந்த மாதம் முதல் தற்போது வரை பல அரசியல் தலைவர்கள் மக்களை சந்தித்து அவர்களின் கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கும் கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதிலிலும், பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் சுமார் 5 கிமீ தூரம் வரை திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி பாஜகவிற்கு மக்களிடம் இருந்து ஆதரவை திரட்டினார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது மே 6 ஆம் தேதிகளிலும் பிரதமர் மோடி அவர்கள் பெங்களூருவில் 36 கிமீ வரை பிரமாண்டமாக ரோட்ஷோ பிரச்சாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்